astemizole
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- astemizole, பெயர்ச்சொல்.
ஆசுடெமிசோல்
விளக்கம்
[தொகு]எச்1 ஏற்பணு எதிர்ப்பியாகச் செயல்படும் மருந்து. ஒவ்வாமை காரணமாக ஏற்படும் அரிப்பு நோய், மூக்கொழுகல் போன்றவற்றைக் குணப்படுத்தத் தரப்படும் மருந்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---astemizole--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்