asterion
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- asterion, பெயர்ச்சொல்.
- மூன்றெலும்பு இணைப்பு
- ஆசுடெரியான்
விளக்கம்
[தொகு]கபால எலும்பில் பிடரி எலும்பு பக்கக் கபால எலும்பு, பொட்டெலும்பு ஆகியவை இணையும் இடம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---asterion--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்