astrolabe
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- astrolabe, பெயர்ச்சொல்.
- கோள்காண் வட்டு
- முற்கால உயர்வுமானி
விளக்கம்[தொகு]
- இது ஒரு விண்வெளி ஆராய்ச்சிக் கருவி..ஆஸ்ட்ரோலேப் என்று அறியப்பட்டது...மிகப் பண்டைய காலத்தில் வானில் விண்மீன்கள் மற்றும் இதர கோள்களின் நீள அகலங்களைக் கணிக்கவும், மேலும் சூரியன் உட்பட அவற்றின் நிலைகொண்ட இடத்தை யூகித்தறியவும் பயன்பட்ட ஒரு கருவி...வடிவமைப்புச் சற்று மாற்றப்பட்டு கடற் பயணங்களின்போதும் உபயோகப்படுத்தப்பட்டது...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---astrolabe--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்