at someone's beck and call
Appearance
- கூப்பிட்ட குரலுக்கு[1]; எப்போது அழைத்தாலும் எதையும் செய்யத் தயாராக (இருத்தல்); always ready to do whatever someone asks
பயன்பாடு
[தொகு]- At his beck and call, he had a small fleet of waiters and servants. = அவன் கூப்பிட்ட குரலுக்கு வருவதற்கு ஒரு வேலையாட்களின் படையையே வைத்திருந்தான்.