atheism
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]atheism

- இறைமறுப்பு, நம்பிக்கையின்மை வாதம்
- நாத்திகம், கடவுள் நம்பிக்கையின்மை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- வடமொழி - நாத்திகம்
பயன்பாடு
- இறைவாதத்தை நம்பாமல் இருப்பதே நம்பிக்கையின்மை வாதம் (atheism) இறைவனின் இருப்பைப்பற்றி அறியமுடியாது என்று சொல்வது அறியமுடியாமைவாதம் (agnosticism) இறைவன் இல்லை இருக்க முடியாது என வாதிடுவது இறைமறுப்புவாதம் (antitheism) (இந்துமதம்,நாத்திகம்,ஆத்திகம், ஜெயமோகன்)