athermic
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- athermic, பெயர்ச்சொல்.
- வெப்பமற்ற
- காய்ச்சலற்ற
விளக்கம்
[தொகு]உடலின் வெப்பம் இயல்பாக இருத்தல். வெப்பம் உயராமை; வெப்பம் இல்லாதிருத்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---athermic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்