atheroembolus

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • atheroembolus, பெயர்ச்சொல்.
  1. நகரும் இரத்த உறைக் கட்டி

விளக்கம்[தொகு]

இரத்தத் தமனி நாளத்தில் உருவாகின்ற இரத்த உறைக்கட்டி முழுமையாகவோ, சில துகள்களாகவோ இரத்தச் சுழற்சியில் கலந்து உடலின் ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்லுதல்


( மொழிகள் )

சான்றுகோள் ---atheroembolus--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=atheroembolus&oldid=1897449" இலிருந்து மீள்விக்கப்பட்டது