athletes' foot
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- athletes' foot, பெயர்ச்சொல்.
- சேற்றுப்புண்
- பாதத் தடிப்பு நோய்
- பாதப்படை
விளக்கம்
[தொகு]ஒருவகைப் பூஞ்சணத்தினால் விளையாட்டு வீரர்களின் பாதத் தோலில் முரட்டுத்தனமும் எரிச்சலும் உண்டாக்கும் நோய்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---athletes' foot--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்