athletic heart

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • athletic heart, பெயர்ச்சொல்.
  1. வலிமிகு இதயம்
  2. உடற்பயிற்சியாளர் இதயம்

விளக்கம்[தொகு]

கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றவரின் இதயம். இவர்களுடைய இதயத்தின் இடது கீழறையிலிருந்து உடலுக்கு இரத்தம் செலுத்தப்படும் அளவு மற்றவர்கட்கு அதிகமாக இருக்கும். இதயத்தின் இடது கீழறைச் சுவர் தடித்துக் கடினப் பட்டிருக்கும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---athletic heart--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=athletic_heart&oldid=1897440" இலிருந்து மீள்விக்கப்பட்டது