atomic operation
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- atomic operation, பெயர்ச்சொல்.
- அணுச்செயல்
- அணுச் செயல்பாடு
விளக்கம்
[தொகு]- மேலும் சிறிய செயல்களாகப் பகுக்க முடியாத செயல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---atomic operation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்