atomic power plant
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- atomic power plant, பெயர்ச்சொல்.
- அணுமின் நிலையம்
விளக்கம்
[தொகு]- யுரேனியம், தோரியம் போன்ற அணுக்கரு எரிபொருட்களைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இடம் அணுமின் நிலையம் ஆகும்.
| ( மொழிகள் ) |
சான்றுகோள் ---atomic power plant--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள்