உள்ளடக்கத்துக்குச் செல்

attitude

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

attitude

  1. மனப்பாங்கு
  2. மனோநிலை
  3. மன நிலை
  4. மனோபாவம்
  5. தோரணை
  6. மனஅணுகுமுறை
  7. மனப்பான்மை (mental disposition)
  8. உருவமைதி
  9. சாயல்
  10. பழக்கநடக்கை

விளக்கம்

[தொகு]

எ.கா: உலகின் பல பகுதிகளுக்கு சென்று வந்த பிறகு அவரது மனோபாவம் மாறத் தொடங்கியது. பழகிப்போன சிந்தனை முறை பழக்க நடவடிக்கை.

வினைச்சொல்

[தொகு]
  1. போலி நடத்தைகளை மேற்கொள் (attitudinize, assume affected attitudes)
"https://ta.wiktionary.org/w/index.php?title=attitude&oldid=1897401" இலிருந்து மீள்விக்கப்பட்டது