audiologist
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- audiologist, பெயர்ச்சொல்.
- கேள் உணர்வியல் வல்லுநர்
- கேள்திறன் மருத்துவர்
- கேள் உணர்வியலாளர்
விளக்கம்
[தொகு]கேள்திறனில் பயிற்சிபெற்ற மருத்துவர் அல்லது மருத்துவ பணியாளர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---audiologist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்