உள்ளடக்கத்துக்குச் செல்

audit trail

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • audit trail, பெயர்ச்சொல்.
  1. தணிக்கைத் தடநீள் வழி.
  2. தணிக்கைத் தடம்

விளக்கம்

[தொகு]
  1. கணினியில் - ஊடகங்களைக் கொண்டு தரவுச் செயலாக்கத்தின் அனைத்து நிலைகளையும் தேடுதல். மூல ஆவணத்தில் அது இடம் பெறுவதில் துவங்கி இறுதி ஆவணமாக வெளிவரும் வரை அனைத்துச் சோதனைகளும் செய்யப்படும்.

பயன்பாடு

[தொகு]
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=audit_trail&oldid=1710661" இலிருந்து மீள்விக்கப்பட்டது