augmented reality

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • augmented reality, பெயர்ச்சொல்.
  1. மிகைப்படுத்தப்பட்ட மெய்ம்மை
  2. மிகைப்படுத்தப்பட்ட மெய்மம்
  3. மிகை மெய்ம்மை
  4. மிகை மெய்மம்

விளக்கம்[தொகு]

  • உண்மைப் பொருட்களைக் கணினியால் வளர்த்தெடுத்து அல்லது மிகைப்படுத்தி உருவெளித் தோற்றமாகக் காட்சிப்படுத்தும் தொழில்நுட்பமே மிகைப்படுத்தப்பட்ட மெய்ம்மை எனப்படுகிறது

பயன்பாடு[தொகு]

  • போக்கிமான் கோ என்பது மிகைப்படுத்தப்பட்ட மெய்ம்மை விளையாட்டு.
  • உலகின் முதல் மிகைப்படுத்தப்பட்ட மெய்ம்மைப் படக்கருவியை (augmented reality camera) நாம்தாம் உருவாக்கியிருக்கிறோம் என்பதை இங்கு பெருமையாகத் தெரிவித்துக் கொள்ளலாம் - பேசுபுக்கு நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்


( மொழிகள் )

சான்றுகோள் ---augmented reality--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=augmented_reality&oldid=1642229" இலிருந்து மீள்விக்கப்பட்டது