உள்ளடக்கத்துக்குச் செல்

auris

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • auris, பெயர்ச்சொல்.
  1. காது
  2. செவி

விளக்கம்

[தொகு]

கேட்கும் திறனுள்ள உறுப்பு. இது மூன்று பகுதிகளை உடையது. வெளிச்செவி, நடுச்செவி, உட்செவி என அவை அழைக்கப்படுகின்றன. வெளிச்செவியில் காது மடலும் செவித்துளையும் அடங்கும். நடுச்செவியில் மூன்று எலும்புகள் அடுத்தடுத்துள்ளன. நடுச்செவிக்கும் வெளிச்செவிக்கும் நடுவில் 'செவிப்பறை' எனும் சவ்வு உள்ளது. உட்செவியில் நத்தை எலும்பு, அரைவட்டக் குழல்கள், செவிநரம்பு உள்ளன.


( மொழிகள் )

சான்றுகோள் ---auris--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=auris&oldid=1897382" இலிருந்து மீள்விக்கப்பட்டது