aurothiomalate
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- aurothiomalate, பெயர்ச்சொல்.
ஆரோதியா மாலேட்டு
விளக்கம்
[தொகு]கடுமையான வாத மூட்டு வலியைக் குணப்படுத்து வதற்கு ஊசி மூலம் செலுத்தப்படும் பொன் கலவை மருந்து. இந்த மருந்தைச் செலுத்துவதற்கு முன்பு சிறு நீரில் புரதம் இருக்கிறதா என்று சோதனை செய்து பார்த்துக் கொள்ளவேண்டும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---aurothiomalate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்