author citation
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- author citation, பெயர்ச்சொல்.
ஆசிரியர் பெயர் சுட்டம்
விளக்கம்
[தொகு]- ஒரு தாவரத்தை முதன் முதலில் முறையாக இனம் கண்டறிந்து, பெயரிட்டு விவரித்த ஆசிரியரின் பெயரைச் சுருக்கமாக இருசொல் பெயரினைத் தொடர்ந்து ஆசிரியர் பெயரைச் சுருக்கமாகக் குறிப்பிடும் முறையாகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---author citation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்