autism
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
autism
விளக்கம்[தொகு]
தன் மீதே காதல் கொண்டு தனிமையில் ஒதுங்கி தற்புனைவு உலகில் ஆழ்ந்திருக்கும் ஒரு நோய் நிலை. இது ஒரு தீவிரமான மதிமயக்கநிலை.
பயன்பாடு
- ஒரு தங்கச் சுரங்கத்தில் வெளிப்பட்ட பாதரச எச்சங்கள் ஆற்று நீர் வழியே கடலில் கலந்து இருந்ததாம். பாதரசம் மீன்களின் உடலுக்குள் பாக்டீரியா தூண்டுதலால் மீத்தைல் பாதரசம் ஆயிற்று - ஆபத்தான நச்சு.
- பாதரசம் தலைமுடியில் குடியேறினால்கூட பரவாயில்லை. ஒரு மாதத்தில் ஐந்து முறை மீன், கருவாடு சாப்பிடுபவர்கள் தாய்ப்பாலில் பாதரசம் கலந்து இருக்க வாய்ப்பு உள்ளதாம்.
- ஜப்பானிய ஆய்விலும் மற்றோர் அதிர்ச்சித் தகவல். 67 சதவிகிதத் திமிங்கல இறைச்சிப் பொருள்களில் பாதரசம் அடங்கி இருக்கிறதாம். டால்ஃபின்களில் அரசு நிர்ணயித்த அளவைக் காட்டிலும் நான்கு மடங்கு பாதரசம் உள்ளதாம்.
- பாதரசம் தானே இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட முடியாது. "ஆட்டிசம்' என்கிற தன்பித்த நோய்க்காரணி இது. அந்த நோயாளிகள் தங்கள் மனம், தங்கள் கற்பனை என்று தங்களுக்கு உள்ளேயே சஞ்சரிப்பவர்கள். முட்டாள்கள் மாதிரி வாதாடுவார்கள். முழுப் பைத்தியக் கேள்விகள் கேட்பார்கள். விடைகள் அவர்களுக்கு முக்கியம் இல்லை. ஒருவகையில் சுய பித்தர்கள். (நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்!, தினமணி)