autoinoculation
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- autoinoculation, பெயர்ச்சொல்.
தன்னுடல் ஏற்றம்
விளக்கம்
[தொகு]தன்னுடைய உடலில் உள்ள நோய்க் கிருமிகளைத் தானாகவே ஏற்றுக் கொள்ளுதல் அல்லது செலுத்திக் கொள்ளுதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---autoinoculation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்