கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
உரிச்சொல்[தொகு]
automatic
- தானாக; தானே இயங்குகிற
- தன்னியக்கமாக, தானியங்கி மூலம்
- தான்தோன்றி
விளக்கம்[தொகு]
- சில குறிப்பிட்ட சூழல்களில் இயக்குவோரின் இடையீடு இல்லாமல் இயங்குகிற நடைமுறை அல்லது கருவி தொடர்பானது.[1]