aversion therapy
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- aversion therapy, பெயர்ச்சொல்.
வெறுப்பூட்டு மருத்துவ முறை
விளக்கம்[தொகு]
ːபோதைப் பழக்கத்திற்கு அடிமையாதல் போன்ற சில கெட்ட பழக்கங்களிலிருந்து மீட்பதற்காக, அடிமை கொண்ட பொருளின் மீது வெறுப்பு உண்டாகுமாறு செய்து சிகிச்சை செய்யும் முறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---aversion therapy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்