axonotmesis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • axonotmesis, பெயர்ச்சொல்.

நரம்பணுவால் சிதைவு

விளக்கம்[தொகு]

ஒரு நரம்பணுவின் வாலில் ஏற்பட்ட சேதம் காரணமாகப் புறப்பகுதி நலிந்து சிதைவுறுதல். மருத்துவச் சிகிச்சையினால் இந்த நரம்பணு வால்களுக்குப் புத்துயிருட்டலாம். இவை புத்துயிர் பெறுவதற்குப் பல மாதங்கள் பிடிக்கலாம். ஒரு மாதத்தில் 25.4 மி.மீ வளர்ந்தால் அது சாதாரண வளர்ச்சி வேகம்.

( மொழிகள் )

சான்றுகோள் ---axonotmesis--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=axonotmesis&oldid=1897290" இலிருந்து மீள்விக்கப்பட்டது