babbitt-metal
Appearance
ஆங்கிலம்
[தொகு]- babbitt-metal, பெயர்ச்சொல்.
பொருள்
- தகரம்,செம்பு, அஞ்சனம் ஆகியவற்றின் கலவை
- உராய்வு தடுக்கும் மசருப் பொருளாகப் பயன்படும் மென்மையான உலோகக்கலவை வகை
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---babbitt-metal--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+