back bacon
Appearance
ஆங்கிலம்
[தொகு]- back + bacon
பொருள்
[தொகு]- back bacon, பெயர்ச்சொல்.
- பன்றி முதுகிறைச்சி
விளக்கம்
[தொகு]- பன்றியின் முதுகுப்புறமாக வட்டவடிவில் வெட்டியெடுக்கப்பட்ட இறைச்சித் துண்டுகள்...குறைவானக் கொழுப்புச் சத்தைக் கொண்டதாகயிருப்பது இதன் சிறப்பு...கெ1னடி3யன் பே3க1ன் Canadian bacon என்றும் குறிப்பிடுவர்...
- back bacon (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---back bacon--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்