back to square one
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- back to square one, உரிச்சொல்.
- மீண்டும் பழைய நிலைக்கு
விளக்கம்
[தொகு]மேலும் தொடர வழியில்லாத நிலையில், அல்லது தோல்விக் காரணமாக, ஒரு செயல், தொடங்கிய நிலைக்கே திரும்புதல்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---back to square one--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்