backup copy
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- backup copy, பெயர்ச்சொல்.
- காப்பு நகல்
- பின் ஆதரவு பிரதி
- ...
விளக்கம்
[தொகு]- மூலத் தரவுத் தொகுப்பு அல்லது கோப்பு அழிந்து போகுமானால் பயன் படுத்துவதற்காக வைக்கப் பட்டுள்ள கோப்பு அல்லது தரவுத் தொகுப்பின் பிரதி.
உசாதுனை
[தொகு]( மொழிகள் ) |
சான்றுகோள் ---backup copy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்