backup file
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- backup file, பெயர்ச்சொல்.
- காப்புக் கோப்பு
விளக்கம்
[தொகு]- மூலக் கோப்புச் சேதமாகி அல்லது அழிந்துபோனால், பயன்படுத்தக் கூடிய கோப்புகளின் பிரதி.
உசாதுனை
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---backup file--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்