bad
ஆங்கிலம்
[தொகு]உரிச்சொல்
[தொகு]bad
- தீய
- கெட்ட
- சிறப்பில்லாத
- சரிப்பட்டுவராத
- பழுதுள்ள
- கேடு
- அவப்பேறு
- தீங்கு
- அழிவு
- கணக்கிற் பிழைப்பகுதி
- கொடிய
- கெடு பண்புடைய
- கயமைத்தனமான
- கீழ்த்தரமான
- நாகரிகன்ற்ற
- துன்பந்தருகிற
- தீங்கான
- பாதகமான
- தொல்லை தருகிற
- தவறான
- சட்டப்படி செல்லாத
- பிழைபாடான
- சீர்கேடான
- இசைவுகேடான
- குறைபாடுடைய
- மோசமான
- பண்பற்ற
- வளமற்ற
- துப்புரவுக்கேடான
- நச்சுப்பட்ட
- திறமையற்ற
- பயனற்ற
- உல்ல் நலக்கேடான
- போலியான