உள்ளடக்கத்துக்குச் செல்

bad track

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

bad track ஆங்கிலம்

பொருள்

[தொகு]
  1. பழுதுத் தடம்

விளக்கம்

[தொகு]
  1. நிலை வட்டில் அல்லது நெகிழ்வட்டில், பழுதான பிரிவைக் கொண்டுள்ள ஒரு தடம். இவ்வாறு பழுதெனக் குறிக்கப்பட்ட தடத்தை இயக்க முறைமை புறக்கணித்துச் செல்லும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=bad_track&oldid=1909402" இலிருந்து மீள்விக்கப்பட்டது