bait
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]bait
- தூண்டில்.
- இரை.
- அவாவூட்டும் பொருள்
- கவர்ச்சிப் இடைத்தங்கல்
- (வினை) தூண்டில் இரை வை
- உணவுத் துணுக்கிட்டுமருட்டு
- அவாவூட்டு
- கவர்ச்சிசெய்து மருட்டு
- இடைத்தங்கல் உணவளி
- இடைத்தங்கல் உணவுகொள்
- உணவுக்காக இடைவழியில் தங்கு
- வழிமனையில் தங்கு
- தீனிகொடு
- தனீகொள்
- வேட்டை விலங்கின்மீது நாய்களை ஏவி விடு
- ஏவிவிட்டுத் தொந்தரவு செய்