bak

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

bak ஆங்கிலம்

பொருள்[தொகு]

  1. பாக்

விளக்கம்[தொகு]

  1. பெரும்பாலான உரைத்தொகுப்பான் அல்லது சொல் செயலிகளில் ஒரு கோப்பில் திருத்தம் செய்து சேமிக்கும்போது அக்கோப்பின் முந்தைய வடிவம் இந்த வகைப் பெயருடன் (Extension) சேமிக்கப்படுவதுண்டு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=bak&oldid=1909400" இலிருந்து மீள்விக்கப்பட்டது