bake

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

bake

  1. வெதுப்புதல்
  • மருத்துவம். உயர்வெப்பத்தில் வாட்டுதல்; மிகை வெப்பத்தில் சுடுதல்
  • வானவில் வேகவைத்துச் சுடு
  • வெயிலில் காயவைத்துக் கெட்டியாக்கு
  • வாட்டி முறுமுறுப்பாக்கு
  • சூட்டினால் கெட்டியாக்கு
  • வறட்டு
  • பழுக்கவை
  • செந்நிறமாக்கு
  • வறட்டப்பத் தொழில் செய்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bake
"https://ta.wiktionary.org/w/index.php?title=bake&oldid=1994760" இலிருந்து மீள்விக்கப்பட்டது