balanced line
Appearance
பொருள்
balanced line
- சமனுறு செலுத்துதடம்
- சமச்சீர் இணைப்புத் தடம்
- ...
விளக்கம்
- முறுக்கிணைக் கம்பிகள் போன்ற தகவலனுப்பு தடம். அதிலுள்ள இரு மின் கடத்திகளும், சம அளவுள்ள எதிரெதிர் துருவமும்/திசையும் கொண்ட மின் அழுத்தத்தையும் மின்னோட்டத்தையும் கொண்டிருப்பின் அது சமச்சீர் இணைப்புத் தடம் எனப்படுகிறது.
பயன்பாடு
- கணினியில்