balefire
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- balefire, பெயர்ச்சொல்.
- திறந்தவெளிப் பெருநெருப்பு
- ஈமத்தீ
- குன்றின் மேலிட்ட விளக்கு
- சொக்கப்பனை
- வாணவேடிக்கை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---balefire--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி