ball printer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • ball printer, பெயர்ச்சொல்.
  1. குமிழ் அச்சுப்பொறி, உருள்முக அச்சுப்பொறி
  2. கோள அச்சுப் பொறி

விளக்கம்[தொகு]

  1. மீண்டும் மாற்றக் கூடிய பந்து வடிவ அச்சு முனை உள்ள அச்சுப்பொறி. அச்சுப் பந்தினை மாற்றுவதன் மூலம் அச்சு எழுத்துகளை மாற்ற முடியும்.
( மொழிகள் )

சான்றுகோள் ---ball printer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ball_printer&oldid=1985810" இலிருந்து மீள்விக்கப்பட்டது