ballade
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- ballade, பெயர்ச்சொல்.
- தாழிசை வண்ணப்பாவகை
- மூன்றடுக்கி அல்லது மும்மூன்றாக ஒருவரி மிகும் ஏழு அல்லது எட்டடிப் பாவகை
- எழு அல்லது எட்டடிப் பாக்களாலான கவிதை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ballade--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி