ballast
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
ballast
- சரளை
- கப்பல் எடைப்பாரம் - கப்பலின் மூழ்கு ஆழத்தை அதிகரிக்கவோ; நிலைப்புத் தன்மையைச் சீர்படுத்தவோ; நிலைப்புப் பாரம்; முன் பின் மூழ்கும் ஆழ வேறுபாட்டை மாற்றவோ இப்பாரம் பயன்படுகிறது
- அடிச்சுமை
- சாலை-இருப்புப்பாதையின் உடைகல்லாலான அடிப்பரப்பு
- உறுதிப்பொருள், உறுதிப்பண்பு
- ballast, வினைச்சொல்.
- அடிச்சுமை ஏற்று, நிலைப்படுத்தச்செய்
- நிலைப்படும்படி செய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ballast--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்