bar-headed goose

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நீரில் மிதந்தபடி செல்லும் ஒரு குறித்தலையன் [1]

noun[தொகு]

  • பறவையியல். நீர் வாத்து; வரிக்கழுத்து தாரா; குறித்தலையன்
  • பனிக்காலத்தில் குடிபெயர்வை நிகழ்த்துவதற்காக நாள் ஒன்றுக்கு 1000 மைல்கள் வரை பறந்து செல்லும் ஒரு வகை வாத்து.
"https://ta.wiktionary.org/w/index.php?title=bar-headed_goose&oldid=1532627" இலிருந்து மீள்விக்கப்பட்டது