உள்ளடக்கத்துக்குச் செல்

bare

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

உரிச்சொல்

[தொகு]

bare

  • வெறுமை
  • உடையற்ற
  • வேடம் அற்ற
  • பார்வைக்குத் தெரிகிற
  • முடியில்லாத
  • வழுக்கைத் தலையுடைய
  • வறிய
  • வப்பொருள்கள் அமைக்கப்பெறாத
  • படைக்கலம் தாங்காத
  • பாதுகாப்பற்ற
  • சாரமில்லாத
  • தேய்ந்துபோன
  • உரையினின்றும் எடுக்கப்பட்ட
  • வெறிய
  • மடகோலம் செய்யப்படாத
  • போதாத
  • (வினை) அவிழ்
  • நீக்கு
  • உரையினின்றும் எடு
  • வெளிப்படுத்து
"https://ta.wiktionary.org/w/index.php?title=bare&oldid=1683473" இலிருந்து மீள்விக்கப்பட்டது