bargain
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
bargain
- பேரம்; பேரம் பேசு; விலை பேசு; விலைப் பேரம் பேசு
- வணிகவியல். விலைப் பேச்சு/பேரம்
- கொடுத்து வாங்குவது பற்றிய ஒப்பந்தம்
- நலம் பயக்கும் வாணிகம்
- நல்ல கொள்முதல்
- (வினை) பேரம் பேசு
- விலை போசு
- கொடுத்து வாங்குவது பற்றிய நிபந்தனைகளைப்பற்றி இழுத்துப் பறித்துக்கொண்டு நில்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bargain