உள்ளடக்கத்துக்குச் செல்

bark

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

bark

 • அடிமரத்தின் பட்டை
 • மரப்பட்டை
 • தோல்பதனிடுவதற்கு உதவும் பட்டை
 • காய்ச்சல் மருந்துப்பட்டை
 • கொயினா
 • மேல்தோல்
 • தோல்உரி
 • மரத்தை சுற்றிலும் பட்டையை அறுப்பது மூலமாக மரத்தை அழி
 • உராய்வினால் மேல் தோலிழ
 • அசறுகட்டு
 • பட்டையாக அமை
 • மூன்று பாய்மரங்களையுடைய மரக்கலம்
 • சிறுகப்பல்
 • படகு

வினைச்சொல்[தொகு]

bark

 • குரை - நாய் குரைக்கிறது.(a dogis barking)
 • பட்டை உரி

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

குறை

"https://ta.wiktionary.org/w/index.php?title=bark&oldid=1683478" இலிருந்து மீள்விக்கப்பட்டது