barophile
Appearance
பொருள்
- barophile, பெயர்ச்சொல்.
- ...அழுத்தவிரும்பி
- ...உயரழுத்தவிரும்பி
விளக்கம்
- barophile (சொற்பிறப்பியல்)
- ...பூமியில் மிகவும் அழுத்தம் அதிகமான பகுதிகளான ஆழ்கடல் ஆகியவற்றில் வாழக்கூடிய உயிர்கள்
பயன்பாடு
- ...அழுத்தப்பகுதிகளில் வாழும் உயிர்களின் ஆதாரம். இவைகளில் இருந்து பெறப்படும் பொருள்கள் வேறு பலவற்றில் மாற்றாக பயன்படலாம்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---barophile--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு