உள்ளடக்கத்துக்குச் செல்

barren

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

barren

  • தரிசு; மலடான; வறட்சியான; வறண்ட; வளமற்ற
  • தரிசு நிலம்
  • (பெ) மலடான
  • குழவி ஈனாத
  • பஷ்ன் தராத
  • விழைவு அளிக்காத
  • வெறுமையான
  • தரிசான
  • வளமற்ற
  • வறண்ட
  • ஊதியந்தாரத
  • மந்தமான
  • நிலவியல். கனிபொருளற்ற; பயனற்ற
  • மருத்துவம். பலனின்மை; மலடு
  • வேளாண்மை. பாழான

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் barren
"https://ta.wiktionary.org/w/index.php?title=barren&oldid=1683491" இலிருந்து மீள்விக்கப்பட்டது