உள்ளடக்கத்துக்குச் செல்

barycenter

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]

விளக்கம்

[தொகு]
  • சுற்றியக்கத்தில் உள்ள, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்கள் அடங்கிய தொகுதியின், பொதுவான நிறையின் மையம்.
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்கள் அடங்கிய அமைப்பின் ஒட்டுமொத்த நிறையும் செறிந்திருக்கும் புள்ளி.
  • எ.கா. சூரியனைச் சுற்றி நீள்வட்டப்பாதையில் உள்ள புவி-நிலவு தொகுதிக்கு, நீள்வட்டத்தின் குவியம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=barycenter&oldid=1905154" இலிருந்து மீள்விக்கப்பட்டது