basenji
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- basenji, பெயர்ச்சொல்.
- மிகுதியும் குரைக்காத இயல்புள்ள சுருட்டை வாலும் நிமிர்காதும் உடைய சிறிய ஆப்பிரிக்க நாய் வகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---basenji--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி