bashi-bazouk
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- bashi-bazouk, பெயர்ச்சொல்.
- (துரு) கொடுமைக்கும் கொள்ளைக்கும் பேர்போன முறையணி சாராக் கூலிப் போர்வீரர்
- கொடிய கொள்ளையிலீடுபடும் படைவீரர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bashi-bazouk--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி