baste

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

baste, பெயர்ச்சொல்.

பொருள்

*சீனப் பட்டு
* தைப்பதற்கு முன்னீடாகப் பெருந்தையல் போடு
* தளர்த்தியாய் இழைபோட்டு
* சூட்டிறைச்சி தீய்ந்துபோகா வண்ணம் நெய் வார்
* மெழுகுத் திரிக்கான துணியின்மேல் உருக்கிய மெழுகு ஊற்று
* தடியாலடி
* புடை
* சிதை



( மொழிகள் )

ஆதாரம் ---baste--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=baste&oldid=1683547" இலிருந்து மீள்விக்கப்பட்டது