batch
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
batch
பொருள்
[தொகு]- அணி
- குழு
- தொகுதி
- பிரிவு
- கூறு
- ஈடு
- அப்பங்களின் ஒரு வேக்காட்டளவு
- ஓர் ஈடு
- தொகுதி
- அடுக்கு
- கும்பு
- (வினை) தொகுதிகளாகத் திரட்டு
- கும்புகளாகப் பிரி
விளக்கம்
[தொகு]- இனங்கள்,பதிவகங்கள், ஆவணங்கள் ஆகியவற்றைக் கொண்டது. இது ஒரு தனி அலகாக முறையாக்கப்படும்.