கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
batik
- நெசவுத்தொழில். பற்றிக்குவேலை
- மனையியல். மெழுகு அச்சுமுறை
- துணியில் சாயம் போட வேணடியிராத பாகங்களுக்கு மெழுகு பூசி எஞ்சிய பாகங்களில் வண்ணப்படங்களை அச்சிடும் கீழைநாட்டு முறை
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் batik